சீனாவில் உள்ள ஹாங்ஜோ எனும் நகரலி ஒரு இளம் கர்ப்பிணித் தாய் தனது குழந்தையை நடை பாதையில் பெற்றெடுத்துள்ளார்.இந்த கர்ப்பிணி பெண்ணும் கணவரும் பயணம் செய்யும் வேளையில் இளம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு திடீரெண பிரசவ வலி ஏற்படவே கணவர்
அம்புலன்சிற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார் இருந்த போதும் அம்புலன்ஸ் வருவதற்குள் அந்த கர்ப்பிணி பெண் கணவரின் உதவியுடனும் வளிப்போக்கர்கள் உதவியுடனும் தனது குழந்தையை இளம் தாய் பெற்றெடுத்தார்.
குழந்தையின் சுகப்பிரசவத்தின்னேடே வந்தடைந்த அம்புலன்சில் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக