புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரபல மொடலான Liz Hurley தனது பிரத்தியேக இணையத்தளத்தில் குழந்தைகளை பிகினியுடன் காட்சிப் படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனது பிகினி ஆடைகளை விளம்பரப் படுத்த ஒரு போதும் தயங்காத Hurley தன்னுடலையும் பலகோணங்களில் காட்டியுள்ளார்.


வயது வந்தவர்களுக்கான ஆடை விளம்பரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது பிழையான செயலென பல பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதிலுள்ள பெண்பிள்ளைகளெல்லாம் முதல் வரையான வயதுடையவர்கள். 47 வயதான Hurley தொலைக் காட்சி நிகழ்ச்சியிலும் தனது 10 வயது மகனை ஆபாசமாக சித்தரித்தும் அவதூறுகளை சந்தித்திருந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top