பிரிட்டனின் மினி நாய் தான் இது, உருவத்தில் வேறாக இருந்தாலும் இருவரும் நண்பர்கள், பிறக்கும் போது கோழி முட்டை அளவில் இருந்ததுடன் தற்போது சற்றே வளர்ந்திருக்கிறது.
கண் விழித்து சில நாட்களானாலும் பலரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் பாத்திரமாகியிருக்கிறது. தற்போது 4.5 அவுன்ஸ் அளவுடையது முழுசாக வளரும் போது 20 அவுன்ஸ் வரை வளரக் கூடியது.
இணையத்திலும் செம ஹிட்டான இந்த குட்டி நாயின் வளர்ச்சியை பலரும் எதிர்பார்த்து காத்து நிற்கின்றனாறாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக