காட்டுக்கு சுற்றுள்ள சென்ற குடும்பமொன்றின் வாகனத்தின் என்ஜினுக்குள் மலைப்பாம்பொன்று குடும்பம் நடத்திவந்துள்ளது.இது கார் காட்டுக்குள் வந்த பின்னரே நுழைந்திருக்கும். வாகனத்தின் என்ஜின் இயங்க மறுத்தபோது மேற்பகுதியை திறந்து பார்த்தவர்களுக்கு உள்ளிருந்த பாம்பு
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக