புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


The Parents Television Council (PTC) எனும் இலாப நோக்கற்ற அமைப்பு, Prime TV சானலை கல்வி தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக நிறுவியது. எனினும் பகுதி நேரமாக நிர்வாண (nudity) நிகழ்சிகளை வழங்கி வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டிற்கான ஆய்வில் நிர்வாண ஒளிபரப்பின் மீது பாரிய அதிகரிப்பு காணப்பட்டது. இதன் போது
ஒளிபரப்பப்பட்ட முழு நிர்வாண சம்பவங்கள் 76 இற்கு 407 சதவீதம் உயர்வு தென்பட்டது.
உதாரணமாக கடற்கரையில் நிர்வாணமாக பொழுதைக் களித்த ஜோடி தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட காட்சிகள். மற்றும் வீட்டுக்குள் நிர்வான ஜோடிகள் போன்ற தலைப்பைக் கொண்ட நிகழ்சிகள் அதிகமானோரிடம் சென்றடைந்திருக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top