கணனியில் இடம்பெறும் பல்வேறு செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும், கணிப்பதற்கும் வெவ்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.அதேபோல Mouse ஒன்றின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதற்கு Mousotron எனும் மென்பொருள்
பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இதன் மூலம் கணனித் திரையின் மீது Mouse பயணம் செய்த மொத்த தூரம், பொத்தான்கள் அழுத்தப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை மற்றும் சராசரியாக பயணம் செய்த வேகம் என்பனவற்றை துல்லியமாகக் கணித்து சொல்கின்றது.
இதனால் குறித்த ஒரு நபரைத் தவிர வேறுநபர்களால் கணனி திருட்டுத்தனமாக பயன்படுத்துவதை அறிந்துகொள்வது இலகுவாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக