புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிங்கத்தின் காதுகளுக்குள் புகுந்து தொல்லை கொடுத்த ஈயின் கதையை சிறுவயதில் நாம் படித்து இருப்போம். தமிழ் திரையுலகில் மிகவும் வித்தியாசமான முயற்சியாக வெளிவந்த நான் ஈ என்கிற திரைப்படத்தை நம்மில் அநேகமானவர்கள் பார்த்து இருக்க முடியும்.



நாம் கேட்ட, பார்த்த விடயங்களின் தாக்கமாக ஒரு ஈயினால் சிவ தாண்டவம் ஆடிய நடராஜ உருவம் என்கிற கற்பனைக் காணொளிச் சித்திரம் உருவாகி உள்ளது.

இது மிகவும் சுவாரஷியமானதாகவும் இருக்கின்றது.

இந்துக்களின் நம்பிக்கையின்படி முழு முதல் கடவுளாகிய சிவபெருமான் எல்லாம் வல்லவர், எல்லாவர் அறிபவர், எல்லாரையும் காப்பவர். இவரின் தோற்றப்பாடுகளில் ஒன்றுதான் நடராஜர்.

ஆனால் ஒரு ஈ காரணமாக இவர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இக்காணொளியில் பாருங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top