பொதுவாக சிறு பிள்ளைகளே பலூன் மீது தீராத ஆசை கொண்டு காணப்படுவது வழமை. ஆனால் முற்றிலும் வினோதமாக முறையில் 27 வயதான ஒரு மனிதன் பலூன் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்.
நம்பித்தான் ஆகவேண்டும் என்ன செய்வது உலகில் வழமைக்கு மாறான சில மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள். .
சரி விடயத்துக்கு வருவோம். டேவ் என்று அழைக்கப்படும் 27 வயதான ஒரு இளைஞனே இவ்வாறு வினோதமாக முறையில் பலூன் மீது மோகம் கொண்டுள்ளார். தினமும் பலூன்கள் மத்தியில் தூங்குகிறார். அவற்றை இறுக்கி அணைத்து "உம்மா" கொடுக்கிறார். பலூனை மீது பாசம் கொண்டு கொஞ்சி குலாவுகிறார். ஐயோ இவர் இம்சை தாங்க முடியவில்லை சாமி. இப்படியும் முட்டாள்கள் வினோத மனிதர்கள் இன்னும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பலூனுடன் குடும்பம் நடத்தும் இந்த ஆசாமியை நீங்களே பாருங்கள் காணொளியில்..
0 கருத்து:
கருத்துரையிடுக