புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முகத்தில் பல சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு தன்னை பெண் பூனையாக மாற்றிக் கொண்ட 54 வயதான Dennis Avner தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகிறது.
மென்பொருள் வல்லுனரான Dennis, உதடு , நாக்கு கண் காது , முகத்தசைகள் போன்ற இடங்களில்
மேற்கொள்ளப்பட்ட பல மோசமான சத்திர சிகிச்சைகளின் பின்னர் பூனையாக மாறியவர், அமெரிக்காவின் சாதனையாளர்களுக்கான நிகழ்ச்சி Believe It or Not!ல் கலந்துகொண்டு உலகப் பிரபலமானவர்!



Tonopah இலுள்ள இவரது இல்லத்தில் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார், பொலிசாரின் விசாரணையில் இது தற்கொலை எனவே கூறப்படுகிறது. எனினும் இதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை...!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top