குவைட் நாட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் இலங்கைப் பெண்ணொருவர், இந்திய சாரதியொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்
பேரில் அந்நாட்டு பொலிஸாரால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் வேலை பார்க்கும் வீட்டுக்கு அயல் வீட்டில் சாரதியாக வேலைபார்க்கும் இந்தியர் ஒருவருடனேயே இவர் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் குவைட் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே அவர்களிருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தங்களுக்குள் இரகசிய உறவொன்று இருப்பதை அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்று அரூம் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அவர்களிருவருக்கும் எதிராக வழக்கு தொடர குவைட்

0 கருத்து:
கருத்துரையிடுக