*துப்பாக்கி
விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி நல்ல பொழுதுபோக்கை கொடுப்பதுடன் அனைத்து தரப்பினரையும் கவருமென எதிர்பார்க்கலாம். எல்லையில் இருந்து ஊருக்கு திரும்பும் ராணுவ வீரன் பற்றிய கதை, மும்பையின் பெரும்பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
*அம்மாவின் கைப்பேசி
சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இனியா, ஒரு கிராமத்தில், 8 பிள்ளைகள் பெற்ற ஒரு தாயின் கதை இது.
சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இனியா, ஒரு கிராமத்தில், 8 பிள்ளைகள் பெற்ற ஒரு தாயின் கதை இது.
*போடா போடி
போடா போடியைப் பற்றி அதிக விளக்கம் தேவையில்லை .. இது சிம்பு நடித்த படம்!
போடா போடியைப் பற்றி அதிக விளக்கம் தேவையில்லை .. இது சிம்பு நடித்த படம்!
*நீர்ப்பறவை
மீனவர்களின் துயர்மிகு வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் படம், நல்ல கதையம்சத்தை விரும்புபவர்கள் இதை தெரிவுசெய்யலாம்.
மீனவர்களின் துயர்மிகு வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் படம், நல்ல கதையம்சத்தை விரும்புபவர்கள் இதை தெரிவுசெய்யலாம்.
*கள்ளத்துப்பாக்கி
கள்ளத்துப்பாக்கி படம் 23-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு தியேட்டர்கள் கிடைப்பது சிரமம் என்பதால் சில தினங்கள் தள்ளி வைத்துள்ளனர். இப்படத்தை லோகியாஸ் இயக்கியுள்ளார். கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிதேவன் மற்றும் முருகேசன் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக