புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எனது வீட்டு மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது என்பதுதான் என் சந்தேகம் ? மற்றும் அதே போலதான் இன்னொரு சந்தேகம் என்னவென்றால் சிங்களவர்களின் வீட்டு மாடுகள் சிங்களமொழியில் கத்துமா ?? அதேபோல வெளிநாட்டில் உள்ள மாடு அந்த நாட்டு மொழியில்
கத்துமா? என்பதுதான். எனது சிறுவயதில் இருத்து பல சந்தேகங்கள் அப்போது என்னால் இதற்க்கு பதில் கண்டுபிடிக்க முடியவில்லை !!


இப்பாடியான சந்தேகங்கள் உள் மனதில் ஆழமாக பதியப்பட்டது அப்போதெல்லாம் வரும் சந்தேகங்கள் யாரிடமும் கேட்க வெட்கமாக இருக்கும் அப்படியே கால ஓட்டத்தில் அடிக்கடி இடம்பெர்வு காரணமாக மறந்துவிடுவேன் அப்படி மறந்தவை பல இப்போதெல்லாம் நினைவுக்கு வந்து சிந்திக்க வைக்கிறது. அப்படியான ஒரு விடயம்தான் எனது வீட்டு செல்லபிரயாணி மாடு அம்மா என்று கத்துகிறது ஏன் ? மாட்டுக்கும் எம் தாய் மொழி தமிழுக்கும் எதன் ஓற்றுமை உள்ளதா ? மாடுகள் எமது தமிழர்களின் செல்ல பிராணியா? 

அடிக்கடி ஏன் அம்மா என்னை திட்டுவா உன்ன பெத்ததுக்கு ஒரு மாட்டை வளதிருக்கலாம் என்று பள்ளிக்குடம் போகாமல் ஊர் சுத்திட்டு வீட்டை வந்ததும் எங்கடா மாடு மாதிரி ஊர் சுத்திட்டு வருகின்றேய் போச்சு தான்
நீங்கள் எல்லோரும் எவ்வளவு சந்தோசமா இருக்கின்றின்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் ஆகுது எதாவது ஒன்றை பார்த்தமா போனமா அதைவிட்டுவிட்டு எதை பார்த்தாலும் அது ஏன் இப்படி ? எதுக்கு ஏன் என்று இருக்கவேட்டியதுதனே ? ஆயிரம் கேள்விகள் எனக்குள் இப்படியான விடை கிடைக்காமல் என் நிம்மதியை கெடுக்குது. இந்த மனவியாதியை நிறுத்த எதாவது மருந்து இருக்கா? இருந்தா சொல்லுங்கள் ....

அன்புடன் பலெர்மோ தமிழ் கிறுக்கன்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top