புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



கை தொலைபேசி பேசிய படியும், SMS அனுப்பியப்படியும் வாகனங்களில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் 5000க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.



இவர்களில் இளம் வயதினர் தான் அதிகமாக பலியாகி இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் டிரைவரின் அருகில் அமர்ந்து மொபைல் போனில் பேசியபடி வரும் வாடிக்கையாளர்களாலும், டிரைவரின் கவனம் சிதறி சில விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top