புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆமை என்றால் நாமெல்லாம் அருவருப்பாக பார்க்கின்றோம். ஆனால் ஆமை இறை ச்சி உண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மருத்துவ ரீதியாக மூலவியாதிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் இறைச்சி ஆமை

இறைச்சியாகத்தான் இருக்கும். எனவே ஆமை இறைச்சி உண்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் ஒரு ஆமையை உயிருடன் பிடித்து கழுத்தை அறுத்து இரத்தம் குடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?




கேட்கவே அருவருப்பாக இருக்கிறதல்லவா? ஆம் இந்த கோரக்காட்சிகளே இன்று நாம் உங்களுக்கா தருகிறோம். ஆனால் சகிப்புத்தன்மை அருவருப்பு இன்மை கொண்டவர்கள் மட்டும் தயவுசெய்து பார்க்கவும்.




ஒரு ஆமையை தேடி பிடித்து ஆனத்தத்துடன் அதன் கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கிறான் ஒருவன். அத்துடன் நிறுத்தினான பாதகள். ஆமை ஓட்டை அகற்றி அதன் குடல் அது இது முற்றிலுமாக புசித்து தள்ளுகிறான் இந்த பஞ்சமகா பாதகன். ஐயோ இந்த கொடுமையை நீங்களும் பாருங்களேன். காணொளி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top