அம்ரிசர் பகுதியில் சொத்துடமை தகராறில் ஏற்பட்ட தகராரினை அடுத்து இரண்டு வயது குழந்தை பாத்திருக்க தனது காதல் மனைவியின் கழுத்தை கூரிய கத்தியால் வெட்டி படுகொலை செய்து விட்டு
தானும் அதே அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்
இந்த சம்பவங்கள் அனைத்தினையும் பார்த்து அழுத படி இருந்துள்ளது
குழந்தை வீட்டுக்கு வந்த அயலவர்கள் சம்பவத்தை கண்டு பொலிசாருக்கு தகவல் தரவே உடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன.இந்த சம்பவன் அவர்களது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் மத்தியில் பெரும் பரப்பு கொந்தளிப்பைஉருவாக்கியுள்ளது