புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நீங்கள் குளிக்கப்போகும் நீச்சல் தடாகம் நீருக்கு பதிலாக கொக்கா கோலாவால் நிரப்பப்பட்டிருந்தால் குளிக்க மனம் வருமா? குடிக்க மனம் வருமா? Mike Bouchet, 2004 ஆம் ஆண்டு முதலே
சொந்தமாக கொக்கா கோலா தயாரித்து வருகிறார். கலிபோர்னியாவில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தை 100,000 லீட்டர் கொக்கா கோலா மூலம் நிரப்பி குளியலுக்கு விட்டிருக்கிறார். தனது தயாரிப்பை பிரபல்யப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.





 
Top