புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அண்மையில் Human என்ற பெயருடைய இணையத்தளமொன்றை பார்வையிட்ட போது உலக அழிவு தொடர்பான செய்தியின் தலைப்பை காண நேர்ந்தது, ஆர்வ மிகுதியால் தலைப்பை அழுத்தி உள்ளே நுழைந்தால் குழந்தைப்பிள்ளைக்கு தெரிந்த அடிப்படை விடயம் கூட செய்தியை
பிரசுரித்தவருக்கு இருக்கவில்லை என்ற உண்மையை உணரமுடிந்தது.

சூரியனை படம் பிடிக்கும் போது அதன் ஒளி கமராவில் படுவதால் விம்பங்கள் உருவாகும். இதில் சில பல மாற்றங்களுடன் சூரியனுக்கு பக்கத்தில் ஒரு மர்மப் பொருள் தெரிவதாக ஊரை ஏமாற்றியிருக்கிறார்கள்.



இதுக்கு பிறகு என்ன சொல்லுறது! டிசம்பர் 21 வரை நன்றாக ஓட்டுங்கள்....

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top