நீங்கள் மலைப்பாம்பு வேட்டை பார்த்திருக்கிறீர்களா-காணொளி
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பு பிடிப்பவர்களுக்கு இந்த பழமொழி எல்லாம் பழம் சாப்பிடுவது போல சிம்பிளாகத்தான் எடுப்பார்கள் போல.. மனிதர்களை விழுங்க கூடிய கொடி மலைப்பாம்புகளை வேட்டையாடும்
மனிதர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இதை உங்களுக்கு உண்மை என உணர்த்தும். காட்சிகளை பார்ப்பதற்கு முன்னர் தைரியமானவர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கிறோம். கர்ப்பிணிகள் குழந்தைகள் பார்பதை தயவு செய்து தவிர்க்கவும்.
கால்களில் கோணிப்பை மற்றும் விலங்குளின் தோல் போன்றவற்றை கட்டிக்கொண்டு பாம்புகள் வாழும் பொந்துகளை அறிந்து அதற்கு தைரியமாக காலை விட்டு பாம்பு காலை கவ்வியவுடன் இழுந்து பாம்பை பிடிப்பதை வழங்கமாக கொண்டுள்ளார்கள் இந்த ஆபிரிக்க இனத்தவர்கள். இவர்களின் மெய்சிலிர்கவைக்கும் செயற்பாடுகளை நீங்கள் காணொளி மற்றும் புகைப்படங்களில் காணலாம்.