புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முன்னைய காலங்களில் திரைப்படங்கள் டேப் இல் பதியப்பட்டு வந்தன. அவை அளவில் பெரியதாகவும், காவிக்கொண்டு செல்ல சிரமமாகவும் இருந்தது.


ஆனால் தற்போது இறுவட்டுக்களே அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளன. ஓர் புத்தகத்தினுள் வைத்தே இதனை கொண்டு செல்லலாம்.

அத்துடன் மின்காந்த அலைகளால் சீ.டி களில் உள்ள டேட்டாக்களுக்கு சேதம் ஏற்படாது என்பதும் இதிலுள்ள சிறப்பாகும்.

சீ.டீ க்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை கீழ் உள்ள வீடியோவில் பார்போம்…!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top