ஆப்கானில் உள்ள பெண்கள் அடிப்படை கல்வி கற்கும் வகையில் மொபைல் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள்
அனுமதிப்பதில்லை. மீறினால் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பெண்கள் அடிப்படை கல்வி கற்கும் வகையில் மொபைல் பாடத்திடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
உஸ்தாத் மொபைல் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வகை போன்களில், கணிதம் உட்பட பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் பெண்கள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் ஓடியோ, வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டு இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது

0 கருத்து:
கருத்துரையிடுக