புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மெக்சிகோ சிட்டியின் தென் மேற்கில் கெரேரோ மாகாணத்தில் இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கட்டிடங்கள் குலுங்கின. எனினும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top