மிசிசாகாவில் இரண்டு வயது மகளை கொலை செய்த தாய்க்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மிசிசாகாவில் இரண்டு வயதான மகளை கொலை செய்த தெரேசா வில்லியம்ஸ் என்ற பெண் புத்தாண்டு தினத்தன்று கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தாய்க்கு மனநல பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் பின்னர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட போதும், தொடர்ந்து 60 நாட்களுக்கு மனநிலையை மதிப்பிடும்படி உத்தரவிட்டுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக