தமிழ் திரையுலகில் முன்னணி நாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்த்தி. கொலிவுட்டின்
மார்கண்டேயனான சிவகுமாரின் 2வது மகன்
கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கடந்த 2011ஆம் ஜீலை மாதம் 3ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரஞ்சனி நேற்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாயும்- சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திக்கு நேற்று இரட்டிப்பு மகிழ்ச்சி, ஒன்று தனக்கு பெண் குழந்தை பிறந்தது. மற்றொரு சந்தோஷம் அவரது அலெக்ஸ் பாண்டியன் படம் உலகம் முழுக்க நேற்று ரிலீசாகியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக