புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 அவுஸ்திரேலியாவில் உள்ள ஆணொருவர் மூன்று வருட பாலியல் மாற்றத்தின் மூலம் பெண்ணாக
மாறியிருக்கிறார், இந்த மாற்றத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பதிவும் செய்திருக்கிறார் என்பது சுவாரசியத்தகவல்.


facial feminization surgery (FFS) என்ற சத்திர சிகிச்சையை முகத்தில் செய்து வந்ததன் மூலம் முழுமையான பெண்ணாகவே மாறிவிட்டார் அந்த முன்னாள் ஆண்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top