இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவுகளில் வாழும் ஆந்தைகள் இனம் குறித்து சுவீடன் அருங்காட்சிய கல்லூரி பேராசிரியர் ஜார்ஜ் காங்ஸ்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு ஒரு புதிய இன ஆந்தை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதற்கு உடல் முழுவதும் ஒரு வித்தியாசமான இறகு அமைப்பு உள்ளது. இவை உலகில் வேறு எங்கும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியாவில் லம்பாக் தீவுகளில் மட்டுமே உள்ள இந்த ஆந்தைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக