பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பட்டுள்ள
பிரிவுகளின் பட்டியல்களைத்தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத்தயார்படுத்திக்கொள்ளுங்கள். பிறந்த ஆண்டினைஉறுதிப்படுத்த பிள்ளைகளின் அடையாள அட்டைசமர்ப்பிக்கப்படல் வேண்டும். பங்குபற்றும்பிள்ளைகளிடம் $5 அறவிடப்படும். போட்டிஇடம்பெறும் காலம் ,இடம் என்பன பின்னர்அறிவிக்கப்படும்.
Pan.art&cultural club-canada
Spelling bee – 2013
இள மழழைகள் பிரிவு: பிறந்த வருடம்;-(2009,2008 )
fun, red, cat, sun, dog, jam, gum, bat, net, pig, fun, sat, end, top, bat, ran, big, box, cup, club, rub, hot, bed, jet, sad .
முதுமழழைகள் பிரிவு பிறந்த வருடம்:-(2007,2006)
blue, milk, hand, stop, fast, brown, name, bake, kite, home, five, nose, green, ask, girl, bird, down, glad, baby, best, plan, nest, sing, made, gate.
மத்தியபிரிவு பிறந்த வருடம்:-(2005.2004)
school, paint, because, space, worry, trouble, hurry, please, climb, smell, should, earth, sugar, catch, early, corner, learn, large, whole, family, twice, quick, never, almost, point.
மேற்பிரிவு பிறந்த வருடம்:-(2003,2002)
disguise, percent, recommend, official, stomach, exercise, instruction, restaurant, success, piano, decide, future, shoulder, distance, familiar, wrinkle, disease, journey, doubt, breathe, equal, discourage, tournament, achieve.
அதிமேற்பிரிவு பிறந்த வருடம்-: (2001,2000)
environment, sympathy, imagination, recognize, committee, collaborate, strength, ordinary, opportunity, enormous, accomplish, disappear, familiar, beneath, location, innocent, guarantee, ancient, receipt, engineer, tongue, specific, misery, stingy, collection.
SENDER: MANUVENTHAN-SELLATHURAI
0 கருத்து:
கருத்துரையிடுக