புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லண்டனில் இலங்கை வடபகுதியை சேர்ந்த மணமகனை மணம்  முடித்த மணமகள் லண்டனில் வசித்து வந்துள்ளனர் இவர்கள்
விலையாக வாங்கிய  வீட்டில் வாடகைக்கு வாலிபன்  வாடகைக்கு
இருந்ததுள்ளார்

குறித்த  பெண்ணின் கணவர் இருட்டோடு வேலைக்கு சென்று இருள் படவே  வீடு திரும்புவர் காசுக்கு ஆசை பட்டு கணவன்  வேலை புரிய அதனை சாட்டாக பயன்  படுத்திய வாலிபன் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்

மனைவியும் காதலனுக்கு நல்ல  தீனி போட்டு வளர்த்து வந்ததுடன் செலவுக்கு கணவன் உழைத்த பணத்தினையும் தாரளமாக வழங்கியுள்ளார்

காலம்  செல்லசெல்ல கலியாணத்துக்கு ஆசை பட்ட  மனைவி குறித்த காதலுடன் மனைவி ஓடி  விட்டார்ஆனால்  கணவனோ அழகான பெண்ணுக்கு  ஆசை பட்டு தற்போது அவமான பட்டு உள்ளார்

தனது நிறத்துக்கும்  கல்விக்கு மேலால்  பெண் பார்க்க போனதால் வந்த வினை இதுவென அவர் புலம்பியபடி திரிகிறார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top