கண்டியில் தென்னெகுபுர பகுதியில் உள்ள விபச்சார விடுதியை திடீர் முற்றுகை செய்த பொலிஸார் அங்கு இருந்து ஆறு பெண்களை கைது செய்து உள்ளனர்.
இப்பெண்களில் இருவர் கர்ப்பமாக உள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மசாஜ் நிலையம் என்கிற போர்வையில்தான் விபச்சார விடுதி இயங்கி வந்து உள்ளது.
கண்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஊழல் ஒழிப்புப் பிரிவினர்தான் முற்றுகையை மேற்கொண்டு இருந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக