புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புலம்பெயர்ந்த சாந்தை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி நிர்வாக சபையினர் கவனத்திற்கு
தற்போது இடிக்கபட்ட நிலையில் இருக்கும் சாந்தை   சித்தி விநாயகர் ஆலயம் தற்போது நிலை என்ன இதற்கான திருப்பணி நிர்வாகசபை தெரிவுகள் முன்று முறை தெரிவாகியும் எந்த வித ஆலய மாற்றங்கள் இடம்பெறவில்லை  இருபினும் தற்போது நிர்வாகம் பரிபாலன சபையினரே திருப்பணிக்கு முன் வந்த போது புலம் பெயர்ந்த நிர்வாகம் நிதி அனுப்பமால்  தாமாதிப்பதேன்   சொந்த விருப்பு வெறுப்பு பொது விடயங்களில் காட்ட முடியுமா?   எனவே துரிதகதியில் இவ்வாலயம் புனரமைப்பு ஆரம்பிக்கபட வேண்டும்     என்பது ஒவ்வொரு   சாந்தை குடிமக்களின்  ஆதங்கமே  எனவே தாமதிக்காமல் வெகு விரைவில்  புனரமைப்புக்கான நிதியை அனுப்பி ஆலய வேலைகளை ஆரம்பிக்க ஒத்துழைக்குமாறு பரிபாலன சபையினர் எமது இணையம் மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top