புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட திருமதி. முத்துலிங்கம் நவமணி அவர்கள் 10.04.2013 இன்று பணிப்புலத்தில் சிவபதமெய்தினார்.

அன்னார், அமரர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;


அமரர்களான அருணாசலம்(அருணி) தம்பதியினரின் அன்பு மருமகளும்;

அமரரான அருணாசலம் முத்துலிங்கத்தின் அன்பு மனைவியும்;

திருமதி. கலாசோதி செல்வராசா (ஐயர்-டென்மார்க்), கோணேசன், தயாபரி, ராதாகிருஷ்ணன்(அமரர்) ஆகியோரின் அன்பு தாயாரும்;

செல்வராசா,  அங்கையர்கன்னி, ரவிசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்; 

அமரர்களான மனோன்மணி, தேவயானி, மற்றும் தனலச்சுமி, விமலாதேவி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

அமரர்களான தம்பையா, தெய்வேந்திரம், மற்றும் கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியு மாவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  11.04.2013 நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: பிள்ளைகள்

துயர்பகிர

மகள் - மருமகன் செல்வராசா - டென்மார்க்
0045-98511129

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top