கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற பெண் முகாமையாளர் ஒருவரும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக