புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பு, பத்தரமுல்ல, தெற்கு தலங்கம பகுதிக்கு அருகில் குப்பைகள் போடப்பட்டிருந்த பையொன்றிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



கடுவெல மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த போதே இச்சடலத்தை கண்டு பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top