பத்து வயதுக்கும் உட்பட்ட 17 சிறுமிகளை கற்பழித்த காமகொடூரனுக்கு எகிப்து மக்கள் முன்னிலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எகிப்தை சேர்ந்தவர் ஹஜாத்காடி (33). குவைத்தில் தங்கி இருந்தபோது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தார் என்று குற்றம்சாற்றப்பட்டது. இதன் பின்னர் மாயமான இந்த காமகொடூரனை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர்.
இதை அறிந்த ஹகாத்காடி குவைத்தை விட்டு விமானத்தில் தப்பிக்க முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் சம்பவம் நடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் நேற்று தூக்கிலிடப்பட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக