மாணவிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் எட்டியாந்தோட்டை பகுதி பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான ஆசிரியர் மேலும் இரு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை நேரத்தின் போதே மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான ஆசிரியரை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக