புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆற்றில் நிர்வாண கோலத்தில் ஆண்களுடன் சேர்ந்து குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கம்பஹா, கெடவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.


ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 18 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது குறித்தப் பெண்கள் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா, கொடவல பகுதியில் உள்ள ஆற்றில் ஆண்கள் மூவருடன் மேலாடை மட்டுமே அணிந்துக் கொண்டு அரை நிர்வாணத்துடன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்தப் பெண்கள் கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 18 வயதான பெண்கள் இருவரும் கைது செய்யப்படும் போது போதையில் இருந்ததாகவும் மேலாடை மட்டுமே உடுத்தியிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் பிரசித்தமான இடத்தில் இவ்வாறு இருக்கமுடியாது என்பதனால் அவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நடமாடும் இப்பகுதிகளில் நிர்வாண கோலங்களில் இருக்க முடியாது என கூறி, மதுபோதையில் இருந்த குறித்தப் பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top