புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
.

42 வயதான குறித்த நபர் நேற்று தனது ஆறு வயது மகனை பலவந்தமாக விஷத்தை குடிக்க வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரது மனைவி மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபர் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 
Top