புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரயில் விபத்தில் சிக்­காமல் தப்­பிப்­பது எப்­படி என்று நண்­ப­ருக்கு செயல்­முறை விளக்­க­ம­ளித்த நப­ரொ­ருவர் ரயி­லுக்குப் பலி­யான சம்­ப­வ­மொன்று 26 ஆம் திகதி இரவு இந்­து­ருவ கைகா­வல பிர­தே­சத்தில் இடம்பெற்றுள்ளது.


இந்­து­ரு­வயைச் சேர்ந்த லலித் தினேஷ் என்ற 31 வயது இளை­ஞரே இவ்­வாறு ரயி­லுக்கு பலி­யா­ன­வ­ராவார்.

ரயிலில் மோதிக் கொள்­ளாமல் தப்­பிப்­பது எப்­படி? என்று நான் உங்­க­ளுக்கு விளக்­கு­கின்றேன் என கூறி­ய­ப­டியே தனது நண்பர் ஓடிக் கொண்­டி­ருந்த ரயிலில் பாய்ந்தார் என்று பலி­யான நபரின் நண்பர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்குமூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

 
Top