சீனாவில் உள்ள ரேன்மின் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பெண்ணின் படத்தை பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அங்குள்ள இணையதளம் ஸ்தம்பித்தது.
சமீபத்தில் ரேன்மின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்று ஏராளமான மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் கெயிங் கெயிங் என்ற மாணவி பட்டம் பெற்று பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டமளிப்பு விழா அங்கியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இவருடைய படத்தை பார்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அந்த படங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
அந்நிலையில், மாணவியின் அழகான முகத்தை கண்ட மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் இணையதளத்தை பார்வையிட்டதால் பல்கலைக்கழக இணையதளம் சில மணி நேரங்களுக்கு "ஹேங்" ஆனது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகிகள், அதன் பின், மாணவியின் சில புகைப்படங்களை எடுத்துவிட்டனர்.
கெயிங் கெயிங் என்ற அழகான பெண்ணின் படத்தை கண்ட ஏராளமான மாணவர்கள் இந்த ஆண்டு ரென்மின் பல்கலையில் சேர விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.