
தயாரிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும்.
மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச்சேர்ந்த Tim Moore என்பவரினால் அது மீண்டும் உபயோகிக்கத்தக்கவகையில் திருத்தியமைக்கப்பட்டது.


0 கருத்து:
கருத்துரையிடுக