
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார் வாகனம் உலகிலே முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்ட நவீன வகை என வர்ணிக்கப்படுகிறது.
இந்த மோட்டார் வாகனம் ஹெம்ஸ்டன் லண்டனில் உள்ள ஒரு சதுர அடி காணி நிலத்தை விட இவ்வாகனத்தின் விலை அதிகமுடையது என இதனை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவிக்கிறது. இவ்வாகனத்துக்கு மெருகூட்டும் வகையில் சமயலறையும், செட்லைட் ஆன்டனா போன்ற தொலை தொடர்பு வசதிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.





0 கருத்து:
கருத்துரையிடுக