புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வங்களாதேசத்தின் டாக்கா நகரில் அண்மையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகையன்று காளி பூசை நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும் இந்த விழாவில் நடைபெறும் கொடுமையான சம்பவம்தான் இந்த ஆமை வேட்டைகள். பூசை என்ற பெயரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆமைகள் பிடிக்கப்பட்டு
இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன.  உலகில் அருகி வரும் இனங்களில் ஆமையும் ஒன்று என சொல்லப்பட்டாலும் டாக்கா நகர மக்களின் இந்த செயற்பாடு பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் மிருகவதைக்கு எதிராக செயற்படுவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என இருந்தாலும் இவ்வாறான பல விடயங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமலே விடுவது கவலைக்குரிய விடயமே. ஆமை வேட்டைகளின் கொடுரபடங்கள் உங்கள் பார்வைக்காக…











0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top