புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது.அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவர் டேவிட் மருத்துவ மனையில் மனைவியை அனுமதித்திருக்கிறார்.ஆடையை விழக்கி வயிற்றை பார்த்த போது ஏதோ நெளிவதைப்
பார்த்து குழம்பிய வைத்தியர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது வயிற்றில் பாம்பைப் போன்று ஏதோ நெழிவதைக் கண்டு கடும் அதிர்ச்சிக்கு  உள்ளானார்.

உடனே சத்திர சிகிச்சை மூலம் பாம்பை வெளியே எடுத்துவிட்டாராம்.
உயிரோடு வெளிவந்த பாம்தைப் பாரத்ததும்.பக்கத்திலிருந்த தாதி மயக்கம் போட்டு விழுந்தேவிட்டாராம்.வெளியே எடுக்கப்பட்ட வெள்ளை நிரப் பாம்பின் நீளம் 1.83 மீட்டர் எனவும்.கருப்பு நிரப் பட்டைகளையும் அது கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு முறை பாடரிசியா ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற வேளை ஆற்று நீரை அறுந்திதாகக் குறிப்பிடுகையில்.அந்த நீரிலிருந்து பாம்பின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று.வளர்ச்சியடைந்திருக்கலாமென அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது வைத்திய வட்டாரங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top