
இம் முறைப்பாட்டினை களுபோவிலயைச் சேர்ந்த ஒருவரே மைக் டைசன் பாணியிலான இந்நடவடிக்கை குறித்த செய்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தொன்றின்போது மேற்படி பிரித்தானிய பிரஜை தனது காதை கடித்து துண்டாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இத்தாக்குதல் நடைபெற்றபோது வெளிநாட்டுப் பெண்ணொருவர் தம்முடன் நடனமாடிக்கொண்டிருந்ததாகவும் அவர்கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக