
இங்கு பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். காதிர் பக்ஷ் என்பவருக்கு சமீபத்தில் சல்மா என்ற 17 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
அதன்பின், இளம் தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் மூக்கு, உதடுகளை ஆத்திரத்தில் அறுத்துவிட்டு காதிர் தப்பியோடி விட்டார். என்ன தகராறு சல்மா மீது காதிர் ஆத்திரம் அடைய காரணம் என்ன என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தலைமறைவான காதிரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக