
இமேஜ் கோப்பு போல தகவல் அனுப்பப்படுகிறது.
உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால் .scr என்ற துணைப் பெயருடன் கூடிய கோப்பு ஒன்று உள்ளது.இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது.
தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் கோப்பாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.
0 கருத்து:
கருத்துரையிடுக