
சம்வபம் தொடர்பில் எப்பாவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நேற்று இரவு இந்த அகோர கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் பனாகொட இராணுவ முகாமில் சேவை புரிந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, எப்பாவெலயில் அண்மையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் தூக்கிட்டு மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக