
செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக