
எனவே, விமான பணிப்பெண்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை 3 கிலோவுடன் ஆரோக்கியமாக இருந்தது. விமானம் தரை இறங்கியதும் தாய்- குழந்தை இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக