புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்பிரிக்க நாடான தான் சானியா காட்டு பகுதியில் வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆய்வுபணிகளை மேற்கொண்டனர். அப்போது கொம்பு முளைத்த பாம்பு ஒன்று நடமாடுவதை பார்த்தனர். கொம்பு முளைத்த பாம்பு கண்டுபிடித்தது இதுவே முதல் முறையாகும்.இந்த பாம்பு 2 அடி நீளம் உள்ளது.
கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. கண்ணுக்கு நேராக மேல் பகுதியில் கொம்புகள் முளைத்துள்ளன. எதற்காக பாம்புக்கு கொம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.


கண்ணை பாதுகாப்பதற்கும், இறைகளை கவர்வதற்கும் கொம்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது அழியும் இனவகை பாம்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top