
,அப்பப்பா,மாமா ,மாமி ,சித்தப்பா ,சித்தி ,பெரியப்பா மற்றும் அனைவரும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக